25-09-2017 Naaloru Narseithi from Avvai Tamil Sangam Noida

அவ்வை தமிழ்ச் சங்கம்
நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com

தினசரி செய்தி மடல்
25-09-2017, புரட்டாசி 9, திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: 
https://naalorunarseithi.blogspot.in/
நாளொரு  நற்செய்தி
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.
அவ்வை தமிழ்ச் சங்கம் கொலுப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. புகைப்படங்கள் விரைவில்... !
வரலாற்றில் இன்று
1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது.
1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.
1789 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
1846 – ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர்.
1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.
1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.
1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
1981 – பெலீசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய "செவ்வாய் நோக்கி" என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* திருப்பதி திருவேங்கடமுடையான் சிம்ம வாகனத்தில் உலா, இரவு முத்துபந்தல் அருளும் காட்சி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி தவழ்ந்த கண்ணன் அலங்காரம், இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம்.
* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருவீதி புறப்பாடு.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள். 
செய்திகள்
போதையில் வாகனம் ஓட்டினால் 15 நாள் சிறை! - தினமலர்
விஷம் குடித்த குடும்பத்தினர் ஆறு பேர் பலி; மதுரையில் சோகம் - தினமலர்
மேலும் மூன்று நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை ... - விகடன்
டிச., 31க்குள் சுனாமி தாக்குமா? : பிரதமருக்கு ஆய்வுமையம் கடிதம் - தினமலர்
பட்டாசு வாங்கவும் ஆதார், பான் எண் வேண்டும் - தினமலர்
5 கோடி கணக்குகளில் ஆதார் இணைப்பு: ரிசர்வ் வங்கி இயக்குனர் ... - தினமலர்
தேசிய தொலைதொடர்புத் துறை ஒப்பந்த தொழிலாளர் மாநாடு - தினமலர்
பிரபல எழுத்தாளர் அருன் சாது உடல்நலக்குறைவால் காலமானார் - தினமணி
மகாராஷ்டிராவில் பிறந்த 6 நிமிடங்களில் பெண் குழந்தைக்கு ஆதார் ... - தி இந்து
இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான ... - BBC தமிழ்
ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தல்... நான்காவது முறையாக வென்றார் ... - neindia Tamil
களமிறங்கும் ரெனோ கேப்டர் - தினகரன்
 
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
21st to 30th September 2017 SRI RAM MANDIR, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 75 NAVARATHRI CELEBRATIONS SRI RAM MANDIR, mandir.dwarka@gmail.com Mobile: 9312247576, 9968093927, 9810138189, 9810874834
21st to 30th September 2017 SRI RAM MANDIR COMPLEX,  HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 75 NAVARATHRI CULTURAL PROGRAMME SRI VARI JANA KSHEMA SAMITHI svjksamithi@gmail.com,  Mobile: 9312247576, 9968093927, 9810138189, 9810874834
21st to 29th September 2017 Sri Devi Kamakshi Mandir, New Delhi 31st Year Sharad Navaratri Utsavam Sri Devi Kamakshi Mandir 011-26867240, 26520202
21st to 29th September 2017 Aishwarya Maha Ganapathi Temple, C-2, Kesav Puram, Delhi Navratri Music Festival 2017 Rasikapriya in association with Asthika Samaj 011-27855812, web@rasikapriya.org
 
 
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Copyright © 2017 Not for profit, All rights reserved.
You are receiving this email because you opted in via our website.

Our mailing address is:
Not for profit
901, Sector 37
Noida 201303
India

Add us to your address book


Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.

Email Marketing Powered by MailChimp

Comments

Popular posts from this blog