08-09-2017 Naaloru Narseithi from Avvai Tamil Sangam Noida

View this email in your browser
அவ்வை தமிழ்ச் சங்கம்
நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com

தினசரி செய்தி மடல்
16-09-2017, புரட்டாசி 2, திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: 
https://naalorunarseithi.blogspot.in/
நாளொரு  நற்செய்தி
பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.
வரலாற்றில் இன்று
1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
1809 - லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது.
1851 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
1895 – புக்கர் டி. வாஷிங்டன் தனது புகழ்பெற்ற 'அட்லாண்டா மத்தியஸ்தம்' என்ர சொற்பொழிவை ஆற்றினார்.
1919 - நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1922 – உலக நாடுகள் அணியில் ஹங்கேரி இணைந்தது.
1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
1934 – சோவியத் ஒன்றியம் உலக நாடுகள் அணியில் இணைந்தது.
1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
1962 - ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1964 - வியட்நாம் மக்கள் இராணுவம் தென் வியட்நாமினுள் நுழைந்தது.
1968 - இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
1977 - வொயேஜர் 1 பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* மாத சிவராத்திரி.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ராமாவதார காட்சி. மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சகல சிவன் கோவில் களிலும் சிவபெருமானை வழிபடுவது நன்று.
* கீழ்நோக்கு நாள். 
செய்திகள்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் இன்று சென்னை வருகை ... - மாலை மலர்
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: கூடலூர், பந்தலூரில் ... - தினமணி
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகுமா? - தினமலர்
சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி - தினமணி
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வழிமறித்து தமிழக போலீசார் ... - மாலை மலர்
ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு ... - மாலை மலர்
சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் ... - தினமணி
'சரக்கு, சேவை வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு ... - மாலை மலர்
கூகுளின் புதிய பேமெண்ட் செயலி `டெஸ்' - தி இந்து
1000 கோடி ரூபாய் கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு..! - Goodreturns Tamil
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியிலும் 'மெர்சல் ... - தி இந்து
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
23-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இலக்கிய சொற்பொழிவு Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
விஜயதசமி விழா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Copyright © 2017 Not for profit, All rights reserved.
You are receiving this email because you opted in via our website.

Our mailing address is:
Not for profit
901, Sector 37
Noida 201303
India

Add us to your address book


Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.

Email Marketing Powered by MailChimp

Comments

Popular posts from this blog