22-09-2017 Naaloru Narseithi from Avvai Tamil Sangam Noida

அவ்வை தமிழ்ச் சங்கம்
நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com

தினசரி செய்தி மடல்
22-09-2017, புரட்டாசி 6, வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: 
https://naalorunarseithi.blogspot.in/
நாளொரு  நற்செய்தி
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill. 
அவ்வை தமிழ்ச் சங்கம் கொலுப்போட்டி!
அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் கொலுப்போட்டி!
Avvai Tamil Sangam Presents Golu Competition 2017

Date: 23 & 24 September 2017
Last date for enrollment: 22nd September 2017 Friday 10 pm
Register here:
https://goo.gl/forms/SfX4069OGwokBPQ63 
Contact: 9312309186, 8826655855

 
Avvai Tamil Sangam (Regd.)(ATS) is pleased to announce GOLU/DOLL display competition for the second year for the residents of Trans Yamuna area  i.e. (Noida/Greater Noida, MVihar 1,2,3, Indirapuram, Ghaziabad, Vaishali, Vasundara Enclave,etc). As you are aware, the Navrathri Starts from Thursday 21st September 2017 to Friday 29th September 2017.
The main Rules and Regulations for this year's Golu Competition would be:
1.       Any participant who wish to participate in this competition would be required to have minimum FIVE steps and the Golu placed in show-case or placed in the ground will not be considered and will be disqualified from the competition;
 
2.       This year, the prizes will be classified into two categories:
a.       Golu with Park and lighting;
b.      Golu without park and lighting.
Members from ATS will visit the participating member's house with prior intimation during the Navratri days;
 
3.       Interested participants can enroll themselves on or before 22nd Sep 2017 Friday 10 pm through this link https://goo.gl/forms/SfX4069OGwokBPQ63  by providing your name and full correspondence address and WhatsApp number with alternate contact number (in case we are not able to get through to you through prime number).
 
4.       Avvai Tamil Sangam nominated Panel of Judges will visit participants houses during afternoon/evening time ONLY tentatively on 23rd & 24th September 2017, depending upon the number of participation received.
 
5.       Golu scoring will be on the basis of (a) Golu Arrangement (b) Theme of Golu arrangement if any (c) Number of Steps (minimum 5); (d) Lighting visibility of Golu and Park (wherever applicable) (e) Cleanliness (f) Children help in setting up the Golu (g) Male member help on Golu (h) Any other specific attraction observed by judges
 
6.       The Jury's decisions will be final.
Rush your enrolment TODAY !!!!
வரலாற்றில் இன்று
1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.
1784 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
1877 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் பத்திரிகையின் ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப முதலியார் நியமிக்கப்பட்டார்.
1888 - நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.
1893 - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1896 - பிரித்தானியாவின் அரச வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார்.
1908 - பல்கேரியா விடுதலையை அறிவித்தது.
1914 - ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம்.
* மதுரை மீனாட்சி நவராத்திரி கொலு மண்டபத்தில் அலங்கார காட்சி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
செய்திகள்
அணி தாவினார் தினகரன் ஆதரவு எம்.பி: எடப்பாடி பழனிசாமியுடன் ... - தி இந்து
நீட் தேர்வு குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் ... - தினமணி
அதிமுக, இரட்டை இலை எங்களுக்கே; தேரதல் ஆணையத்திடம் இபிஎஸ் ... - தினமலர்
அவிநாசி விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் ... - தினமணி
காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு ... - தினமணி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு ... - தினகரன்
எம்பிபிஎஸ் சேர்க்கை: இரட்டை இருப்பிடச் சான்றிதழ் தொடர்பான ... - தினமணி
ராமேசுவரம் கோவிலில் தீர்த்தங்களை பிரகாரத்திற்கு வெளியே ... - மாலை மலர்
பிரதமர் மோடியின் திட்டத்திற்கு முழு ஆதரவு: ரஜினிகாந்த் ... - மாலை மலர்
சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் வங்கி கணக்கில் ரூ. 75 கோடி - தினத் தந்தி
உத்தரப்பிரதேசம்: பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் - மாலை மலர்
எம்டன் கப்பல் சென்னையில் குண்டு வீசி நாளையுடன் 103 ஆண்டுகள் ... - மாலை மலர்
பதவிக்காக பெனாசிரை அவரது கணவர் ஆசிப்அலி சர்தாரி கொன்றார் ... - மாலை மலர்
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் வைத்துள்ளோம் ... - தி இந்து
4 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - தினமலர்
ஒரே நாளில் 13 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிளிப்கார்ட் ... - மாலை மலர்
தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : கமல் - தினமலர்
கமல்ஹாசனை காங்கிரசுக்கு அழைக்கமாட்டோம்: குஷ்பு - மாலை மலர்
 
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
21st to 30th September 2017 SRI RAM MANDIR, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 75 NAVARATHRI CELEBRATIONS SRI RAM MANDIR, mandir.dwarka@gmail.com Mobile: 9312247576, 9968093927, 9810138189, 9810874834
21st to 30th September 2017 SRI RAM MANDIR COMPLEX,  HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 75 NAVARATHRI CULTURAL PROGRAMME SRI VARI JANA KSHEMA SAMITHI svjksamithi@gmail.com,  Mobile: 9312247576, 9968093927, 9810138189, 9810874834
21st to 29th September 2017 Sri Devi Kamakshi Mandir, New Delhi 31st Year Sharad Navaratri Utsavam Sri Devi Kamakshi Mandir 011-26867240, 26520202
21st to 29th September 2017 Aishwarya Maha Ganapathi Temple, C-2, Kesav Puram, Delhi Navratri Music Festival 2017 Rasikapriya in association with Asthika Samaj 011-27855812, web@rasikapriya.org
23-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இலக்கிய சொற்பொழிவு Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
விஜயதசமி விழா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
 
 
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
Copyright © 2017 Not for profit, All rights reserved.
You are receiving this email because you opted in via our website.

Our mailing address is:
Not for profit
901, Sector 37
Noida 201303
India

Add us to your address book


Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.

Email Marketing Powered by MailChimp

Comments

Popular posts from this blog